Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி  - சீமான் உறுதி

2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி – சீமான் உறுதி

Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Jul 2025 23:10 PM

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அபிநயா பொன்னிவளவன் என்பவருக்குச் சொந்தமான மருத்துவமனை திறப்பு விழா ஜூலை 22, 2025 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி என்பதில் நாம் தமிழர் கட்சி உறுதியாக உள்ளது என்றார்.