காங்கிரஸ் கட்சி செத்துடுச்சு – சீமான் விமர்சனம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் பீகார் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், பீகார் முடிவு தமிழ்நாட்டில் எதிரொலிக்காது என்றும் காங்கிரஸ் கட்சி காமராசர் இறந்தபோதே இந்த மண்ணில் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார்