ரூ.15 கோடிகளுக்கு கார்… சச்சினின் பிரம்மாண்ட வீட்டை பாருங்க!
சச்சின் வசிக்கும் வீடு, கடந்த 1926 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு பழமையான வீடு. இந்த வீட்டை, கடந்த 2007 ஆம் ஆண்டு, அவர் ரூபாய் 39 கோடிக்கு பார்சி குடும்பத்திடம் இருந்து வாங்கியிருக்கிறார். இந்த வீட்டில், சுமார் நான்கு வருட மறுசீரமைப்புக்குப் பிறகு, அவர் 2011ஆம் ஆண்டு குடியேறினார்.
சச்சின் வசிக்கும் வீடு, கடந்த 1926 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு பழமையான வீடு. இந்த வீட்டை, கடந்த 2007 ஆம் ஆண்டு, அவர் ரூபாய் 39 கோடிக்கு பார்சி குடும்பத்திடம் இருந்து வாங்கியிருக்கிறார். இந்த வீட்டில், சுமார் நான்கு வருட மறுசீரமைப்புக்குப் பிறகு, அவர் 2011ஆம் ஆண்டு குடியேறினார். அவர் வீட்டின் வரவேற்பு அறையில், அவர் வாங்கி குவித்த விருதுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். அவரது வீடு, இரண்டு மாடிகள் கொண்ட பெரிய அமைப்பில் இருக்கிறது
Latest Videos