Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
சிவாஜி கணேசன் 98வது பிறந்தநாள்.. நினைவுகளை பகிர்ந்த எஸ்.வி.சேகர்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Oct 2025 23:56 PM IST

மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் 98வது பிறந்தநாளான இன்று அதாவது 2025 அக்டோபர் 1ம் தேதி, அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சிவாஜி கணேசன் தனது ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களுக்காக விட்டுச் சென்ற மரபை நினைவு கூர்வதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். இதனை தொடர்ந்து மூத்த நடிகர் எஸ்.வி. சேகர் கலந்துகொண்டு சிவாஜி உடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.