Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
யானைகள் அட்டகாசம் - கோவை ஆட்சியரிடம் மனு அளித்த எஸ்.பி.வேலுமணி

யானைகள் அட்டகாசம் – கோவை ஆட்சியரிடம் மனு அளித்த எஸ்.பி.வேலுமணி

Karthikeyan S
Karthikeyan S | Published: 01 Sep 2025 23:38 PM

கோவை மாவட்டத்தில் யானைகள் தொல்லை அதிகமாக உள்ளது எனவும் மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதாகவும் இதனை தடுக்க போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமாரிடம் மனு அளித்தார்.