Rajinikanth Speech : அரை பாட்டில் பீர்.. மேடையில் கலாய்த்த ரஜினி.. ஷாக்கான இளையராஜா!

Sep 14, 2025 | 11:22 AM

இசைஞானி இளையராஜாவுக்கு நேற்று தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களும் பல அரசியல், சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இளையராஜா ஜானி பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது குறிக்கிட்ட ரஜினி, பீர் குடித்துவிட்டு இளையராஜா கிசுகிசு பேசியதாக கலாய்த்து தள்ளினார்.

இசைஞானி இளையராஜாவுக்கு நேற்று தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களும் பல அரசியல், சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இளையராஜா ஜானி பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது குறிக்கிட்ட ரஜினி, பீர் குடித்துவிட்டு இளையராஜா கிசுகிசு பேசியதாக கலாய்த்து தள்ளினார். இதனால் அரங்கமே கலகலவென மாறியடஹு