ஹைதராபாத்தில் ரூ.40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது

Sep 13, 2025 | 11:52 PM

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சங்கர்பள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் நடந்த பெரிய கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தனர். இந்த நிலையில் அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் மீட்கப்பட்டது. தற்போது குற்றவாளிகளிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 