மழை வரப்போகுதே.. தீவிரமாக நடக்கும் உப்பு உற்பத்தி!
அடுத்த பருவ மழை தொடங்க உள்ள நிலையில் முன்னதாகவே தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டமான தூத்துக்குடியில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் பிரதான தொழிலான உப்பு உற்பத்தி தீவிரவாக நடந்து வருகிறது. பெரும் மழை தொடங்குவதற்குள் உப்பை ஏற்றுமதி செய்ய உற்பத்தியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்

Published on: Oct 14, 2025 11:22 AM