Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
மும்பையில் பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிப்பு - பயணிகள் அவதி

மும்பையில் பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிப்பு – பயணிகள் அவதி

Karthikeyan S
Karthikeyan S | Published: 19 Sep 2025 22:57 PM IST

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் பல பகுதிகளில் செப்டம்பர் 19, 2025 அன்று கனமழை பெய்தது. குறிப்பாக பாண்ட்ரா பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  திடீரென பெய்த மழையால், பொதுமக்கள் சாலைகளில் சிரமத்தை எதிர்கொண்டனர்.