புனேவில் தொடர்ந்து பெய்த கனமழை.. மூழ்கிய மோரியா கோசாவி கோயில்..!
2025 ஜூன் 19ம் தேதியா இன்று தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புனே அடுத்த பிம்ப்ரி-சின்ச்வாட் முழுவதும் பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இந்த இடைவிடாத மழையால் பாவானா மற்றும் இந்திராயானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பிம்ப்ரி-சின்ச்வாட் ஆற்றக்கரையில் உள்ள புனித யாத்திரை தலமான மோரியா கோசாவி மந்திர் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது. இது பக்தர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
திருநெல்வேலியில் முக்கிய திட்டங்கள்.. திறந்து வைத்த CM ஸ்டாலின்!
இந்து பக்தர்களின் உணர்வுகளுக்கு அவமரியாதை- சி.ஆர். கேசவன் கருத்து
எஸ்.ஐ.ஆர் பணியை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்த்தது!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52 சதவீதமாக உள்ளது - நயினார்!