புதுச்சேரியை கைப்பற்றும் நோக்கில் திமுக.. ஆயுத்த பணிகள் தீவிரம்!

| Edited By: Karthikeyan S

| Mar 08, 2026 | 1:24 PM

புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமையகத்தில் மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஐ.சிவா தலைமையில் நடைபெற்றது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியையும் கைப்பற்றும் நோக்கி திராவிட முன்னேற்ற கழக கட்சியினர் ஆயுத்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Published on: Mar 06, 2026 10:29 PM
Follow Us