புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் தீவிர ஆலோசனை

| Mar 08, 2026 | 1:40 PM

புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தேர்தல் திட்டங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் புதுச்சேரியில் மார்ச் 6, 2026 அன்று  முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

Published on: Mar 06, 2026 10:42 PM
Follow Us