ஐ.டி ரெய்டு குறித்த ஆதாரத்தை வெளியிட்ட செல்வப்பெருந்தகை..
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டதாகவும், இதன் மூலம் ராகுல் காந்தியின் நிகழ்வில் பங்கேற்பதை தடுத்ததாகவும் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு வருமான வரித்துறை தரப்பில் சோதனை மேற்கொள்ளவில்லை என்று அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது தொடர்பாக ஆதாராங்களை வெளியிடுவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். அந்த வகையில் இன்று அதற்கான ஆதாரத்தை வெளியிட்டார்.

Follow Us
Latest Videos