14 புதிய திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

| Mar 08, 2026 | 1:37 PM

 சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மார்ச் 6, 2026 அன்று கனவுகள் மெய்படும் என்ற தலைப்பில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது 2030க்குள் நிறைவேற்றப்படும் 14 புதிய திட்டங்களை அவர் அறிவித்தார். 

Published on: Mar 06, 2026 10:50 PM
Follow Us