பொங்கலுக்கு பேருந்து கட்டணங்கள் உயர்ந்ததால் மக்கள் அவதி.. தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்து கட்டணங்கள் பல மடங்கு அதிகமாக உள்ளதாகவும், அதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளார்.