10 தமிழக மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படை!

Jan 13, 2026 | 11:39 PM

இலங்கை கடற்படை, எல்லை மீறி மீன் பிடிப்பதாக கூறி அவ்வப்போது தமிழக மீனவர்கள் பலரை கைது செய்து வருகிறது. அந்த வகையில், ராமேஸ்வரத்தில் உள்ள நெடுந்தீவு பகுதியில் 10 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றுள்ளது. 