ஜன நாயகன் படத்தை தாமதப்படுத்த முயற்சி.. விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள செயின்ட் தாமஸ் ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “மத்திய திரைப்பட சென்சார் வாரியம் மூலம் 'ஜன நாயகன்' திரைப்படத்தை தாமதப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி, இது தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்” என்று தெரிவித்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள செயின்ட் தாமஸ் ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “மத்திய திரைப்பட சென்சார் வாரியம் மூலம் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை தாமதப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி, இது தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்” என்று தெரிவித்தார்.