சிபிஐ விசாரணை.. டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்த தவெக தலைவர் விஜய்!
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று அதாவது 2026 ஜனவரி 13ம் தேதியான சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். நேற்று அதாவது 2026 ஜனவரி 12ம் தேதி கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணைக்காக தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ 7 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியது. இந்தநிலையில், சிபிஐ வட்டாரங்களின்படி, விஜய் பொங்கலுக்கு பண்டிகைக்கு பிறகு ஒரு தேதியில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.