AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மதுரை திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 01 Mar 2026 17:52 PM IST

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1, 2026 அன்று மதுரை வந்தார். அதனைத் தொடர்ந்து முருகனின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்திற்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். 

Published on: Mar 01, 2026 05:51 PM
Follow Us