மாலத்தீவு சென்ற பிரதமர் மோடி.. உற்சாக வரவேற்பு!
PM Modi Maldives Visit : 2025 ஜூலை 25ஆம் தேதியான இன்று மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றார். மாலத்தீவு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு, அவர் மாலத்தீவில் உள்ள இந்தியர்களையும் சந்தித்து பேசினார். மேலும், சிறுவர்கள் நடமாடியும் வரவேற்பு அளித்தனர்.
இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, 2025 ஜூலை 25ஆம் தேதியான இன்று மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றார். மாலத்தீவு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறுவர்கள் நடமாடியும் பிரதமர் மோடியை வரவேற்றனர். அதோடு, அவர் மாலத்தீவில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோருடன் சந்தித்து பேசினார்.