திருச்சி வரும் குடியரசுத் தலைவர் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
குடியரசுத் தலைவர் திரௌதி முர்மு 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார். இந்த நிலையில் செப்டம்பர் 3 அன்று திருச்சி செல்கிறார். பின்னர் ஹெலிஹாப்டர் மூலம் திருவாரூர் சென்று தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்குகிறார். இதற்காக திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Latest Videos

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளை சிலை - எடப்பாடி பழனிசாமி

யானைகள் அட்டகாசம் - கோவை ஆட்சியரிடம் மனு அளித்த எஸ்.பி.வேலுமணி

திருச்சி வரும் குடியரசுத் தலைவர் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அடிப்படை வசதி தேவை.. பெர்ணாம்பட்டில் பழங்குடி மக்கள் கோரிக்கை!