AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
நெருங்கும் 2026 சட்டமன்ற தேர்தல்.. மீனாட்சி அம்மன் கோயிலில் அன்புமணி ராமதாஸ் வழிபாடு!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Feb 2026 22:40 PM IST

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று அதாவது 2026 பிப்ரவரி 11ம் தேதி வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர்,”அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றியைப் பெறும்” என்று தெரிவித்தார்.

Follow Us