ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி.. பார்க்க சென்ற அன்புமணி ராமதாஸ்!

Oct 06, 2025 | 11:26 PM

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மகனும் பாமக கட்சித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், தனது தந்தை தற்போது மருத்துவ கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகக் கூறினார்.