கரூர் வேலுசாமிபுரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து எம்.பியும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேரில் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க நான் வந்துள்ளேன்.” என்றார்