மணாலியில் முதல் பனிப்பொழிவு.. சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

Oct 06, 2025 | 11:37 PM

இமாச்சலப் பிரதேசத்தில் பனிப்பொழிவு இமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.இந்த பருவத்தின் முதல் பெரிய பனிப்பொழிவு இதுவாகும். மணாலி மற்றும் லாஹவுல் சுற்றுலாத் தலங்கள் பனியால் வெண்மையாக காட்சியளிக்கின்றன. ரோஹ்தாங், பரலாச்சா, ஷின்குலா மற்றும் குன்சும் கணவாய்கள் உட்பட மணாலி மற்றும் லாஹௌல் ஸ்பிதியின் கிராமப்புறங்களிலும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் பனிப்பொழிவு இமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.இந்த பருவத்தின் முதல் பெரிய பனிப்பொழிவு இதுவாகும். மணாலி மற்றும் லாஹவுல் சுற்றுலாத் தலங்கள் பனியால் வெண்மையாக காட்சியளிக்கின்றன. ரோஹ்தாங், பரலாச்சா, ஷின்குலா மற்றும் குன்சும் கணவாய்கள் உட்பட மணாலி மற்றும் லாஹௌல் ஸ்பிதியின் கிராமப்புறங்களிலும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. மேலும், குலு மற்றும் மணாலியில் மழை தொடர்வதால் வானிலை குளிர்ச்சியாக உள்ளது.