Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
பொதுக்கூட்டம் நடைபெறுவது உறுதி - ராமதாஸ் தகவல்

பொதுக்கூட்டம் நடைபெறுவது உறுதி – ராமதாஸ் தகவல்

Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Aug 2025 00:04 AM

புதுச்சேரி அருகே உள்ள சங்கமித்ரா அரங்கில் ஆகஸ்ட் 17, 2025 அன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. அம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிலையில், பொதுக்கூட்டத்தில் அதுகுறித்து விளக்கம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.