பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி.. உற்சாக வரவேற்பு!
பிரதமர் நரேந்திர மோடி நான்குகாவது நாள் பயணமாக பிரேசில் வந்தடைந்தார். அவர் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். சனிக்கிழமை (ஜூலை 05) மாலை (உள்ளூர் நேரப்படி) ரியோ டி ஜெனிரோவில் உள்ள கலேயோ சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரை பாராட்டும் விதமாக நடனமாடி பிரதமருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் நான்காவது நாள் பயணமாக பிரேசில் வந்தடைந்தார். அவர் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். சனிக்கிழமை (ஜூலை 05) மாலை (உள்ளூர் நேரப்படி) ரியோ டி ஜெனிரோவில் உள்ள கலேயோ சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரை பாராட்டும் விதமாக நடனமாடி பிரதமருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
Latest Videos