புதுச்சேரி ஒரு புண்ணிய பூமி – பிரதமர் மோடி உரை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார். புதுச்சேரியில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து செயல்பட்டால், ஒரு மாநிலம் எப்படி வளரும் என்பதற்கு புதுச்சேரி உதாரணமாகும் என்றார். தனிநபர் வருமானத்தில் புதுச்சேரி வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

Follow Us