அயோத்தி ராமர் கோயில்.. இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்!
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி 2025 நவம்பர் 25ஆம் தேதி வருகை தர உள்ளார். அங்கு அயோத்தி ராமர் கோயிலின் கோபுரத்தில் 21 அடி உயரக் கொடியை அவர் ஏற்ற உள்ளார்
உத்தர பிரதேசம், அக்டோபர் 12 : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி 2025 நவம்பர் 25ஆம் தேதி வருகை தர உள்ளார். அங்கு அயோத்தி ராமர் கோயிலின் கோபுரத்தில் 21 அடி உயரக் கொடியை அவர் ஏற்ற உள்ளார். எல்லைச் சுவர் மற்றும் அரங்கம் போன்ற இறுதிப் பணிகள் 2026 வரை நீடிக்கும் என்றும், நவம்பர் மாத இறுதிக்குள் மையக் கட்டுமானம் தயாராகிவிடும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Published on: Oct 12, 2025 12:29 PM