வாரங்கல் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை.. மக்கள் கடும் அவதி!
தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சாலைகளில் பெரும்பாலான இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் அம்மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.