PMK: அன்புமணியுடனான பிரச்னை.. ராமதாஸ் சொன்ன ஷாக் தகவல்!
விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் மீண்டும் சென்னைக்கு வருகை தந்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தன்னுடைய மகனும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் மன்னிப்பு கேட்பதாக சொன்ன சம்பவம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விஷயத்தில் என்ன நடக்கும் என்பது போக போக தெரியும் என பாடல் பாடி பதிலளித்த டாக்டர் ராமதாஸ், பாமகவில் ஏற்பட்ட குழப்பத்திற்கு திமுக தான் காரணம் என அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய் எனவும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

திருச்சி அருகே 16 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் கிராமம்!

ஆடி 1.. தேங்காய் சுடும் விழாவில் கரூர் மக்கள்..

கும்மிடிப்பூண்டி - ஸ்கிராப் இரும்பு கிடங்கில் பெரும் தீ விபத்து

உமன் சாண்டியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி..