ஆடி அமாவாசை.. ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்.
2025 ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று அதாவது ஜூலை 24ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அமாவாசைகளின் மிக முக்கியமான அமாவாசை இந்த ஆடி அம்மாவாசை தான். ஆடி அமாவாசை அன்று, ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு அருகிலுள்ள அக்னிதீர்த்தத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி, பித்ரு பூஜை (மூதாதையர்களுக்கான சடங்குகள்) செய்தனர். மேலும ஆடி அமாவாசை முனிட்டி இன்று பகல் முழுவதும் கோயில் நடை திறந்து வைகப்பட்டது.