ஆடி அமாவாசை.. கடலூரில் திரளான மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து பிரார்த்தனை..
2025 ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று அதாவது ஜூலை 24ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அமாவாசைகளின் மிக முக்கியமான அமாவாசை இந்த ஆடி அம்மாவாசை தான். ஆடி அமாவாசை அன்று, கடலூரில் இருக்கும் சில்வர் கடற்கரையில் ஏராளமான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். அதேபோல், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், காவிரி ஆறு, மதுரை வைகை ஆறு உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் இருக்கக்கூடிய நீர் நிலைகளை ஆயிரம் கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த நீர் நிலைகளில் நீராடி வருகின்றனர்.

Latest Videos
தமிழக வெற்றிக் கழகம் பொதுக்குழு கூட்டம்.. விஜய் பங்கேற்பு
கரூர் கூட்ட நெரிசல்.. சுற்றுலா பங்களாவில் சிபிஐ விசாரணை!
திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன்..!
தூத்துக்குடியில் தொடங்கிய வாக்காளர் பட்டியல் திருத்தம்..!