Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
பூரி ஜெகந்நாத் தேர் திருவிழா - தரிசனம் செய்யும் பக்தர்கள் கூட்டம்!

பூரி ஜெகந்நாத் தேர் திருவிழா – தரிசனம் செய்யும் பக்தர்கள் கூட்டம்!

chinna-murugadoss
C Murugadoss | Published: 04 Jul 2025 09:39 AM

உலகப்புகழ்பெற்ற ஒடிசாவின் பூரி ஜெகந்நாத் ரத யாத்திரை கோலாகலமாக நடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளைச் சேர்ந்த பல பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்நிலையில் இறுதிக்கட்ட சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்