எடப்பாடி ஆளுமை மிக்க தலைவர் இல்லை – ஓ.பன்னீர்செல்வம்
தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்க அரசியல் தலைவர் இல்லை. 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இருந்து, நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வரை மொத்தம் 10 தேர்தல்களில் அவர் தோல்வியை தழுவியிருக்கிறார்.

Published on: Mar 25, 2026 10:55 PM
Follow Us