100% வாக்களிக்க வேண்டும் – பெரம்பலூரில் ஸ்கேட்டிங் செய்த சிறுவர்கள்
2026 சட்டமன்ற தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் நோக்கில், பெரம்பலூரில் 100க்கும் மேற்பட்ட ஸ்கேட்டர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஸ்கேட்டிங் மூலம் பொதுமக்களிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் இந்த முயற்சி பாராட்டுகளை பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் சிறுவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற செய்தியை பரப்பினர்.

Follow Us