2047 ஆம் ஆண்டிற்குள் முன்னேற்ற பாதையில் இந்தியா – நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 20, 2025 அன்று தமிழ்நாட்டின் தீப்பெட்டி தொழிலின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழா, கோவில்பட்டி பகுதியில் உள்ள எஸ்எஸ்டிஎம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய அவர், 2047 ஆம் ஆண்டிற்குள் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்று பேசினார்.