கிலோவுக்கு ரூ. 40 விலை வேண்டும்.. நீலகிரி தேயிலை விவசாயிகள் போராட்டம்!
நீலகிரி எஸ்டேட்டுகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தநிலையில், நீலகிரி தேயிலை விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பச்சை தேயிலைக்கு கிலோவுக்கு ரூ. 40 நியாயமான விலை கோரி வருகின்றனர். இதுதொடர்பாக, தேயிலை தோட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Latest Videos

பாஜக கூட்டணியில் மீண்டும் சேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்

விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி இல்லை - சி.டி.நிர்மல் குமார்

பஞ்சாபில் கரை புரளும் வெள்ளம்.. வான்வழி ஆய்வை மேற்கொண்ட PM மோடி!

துள்ளலான புலி டான்ஸ்.. ஓணம் நிறைவு விழா கொண்டாட்டம்!