டிசம்பர் 15-க்கு புதிய பயனர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழகத்தில் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 28 லட்சம் புதிய மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான மகளிர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Latest Videos