Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும்.. நரிக்குறவர் சமூகத்தினர் மனு!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Dec 2025 21:13 PM IST

திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை மீது தீபம் ஏற்றக்கோரி பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் விளக்கேற்ற அனுமதிக்கும் உயர் நீதிமன்ற உத்தரத்தை அமல்படுத்தக் கோரி மனு அளிப்பதற்காக, நரிக்குறவர் சமூகத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.