கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையவிருக்கின்றன – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, எப்படி ராஜேந்திர சோழன் படையெடுத்து உலகெங்கும் சென்று வெற்றி கண்டாரோ, அதே போல பிரதமர் நரேந்திர மோடியும் உலக நாடுகள் எங்கும் சென்று வெற்றி வாகை சூடி வருகிறார். அவரது வருகையை சிறப்பாக ஏற்பாடு செய்வதற்காக இந்த கூட்டம் நடைபெற்றது. நாட்டின் நலன் கருதி மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணையவிருக்கின்றன என்று பேசினார்.

Latest Videos