145 ஆண்டுகள் சிறப்பு.. நாக்பூரில் சிறப்பாக நடந்த மார்பத் விழா..!
நாக்பூரில் மார்பத் விழாவைக் கொண்டாட ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் திரண்டனர். 145 ஆண்டுகளாக கொண்டாடப்படும் இந்த திருவிழா வரலாற்று புராண மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த தனித்துவமான திருவிழாவின் சிறப்பு என்னவென்றால், இது நாக்பூரில் மட்டுமே கொண்டாடப்படுகிறது. அதனால்தான், நாக்பூர் உட்பட இந்தியா முழுவதிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் குவிந்தனர்.

Latest Videos