Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
பவுல்டு ஆனதற்கு டிஆர்எஸ்.. மேஜர் லீக் கிரிக்கெட் வேடிக்கையான தருணம்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Jun 2025 22:17 PM IST

MI நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகளுக்கு இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது ஒரு சம்பவம் வேடிக்கையாக அமைந்தது. சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் பந்து வீச்சில் MI நியூயார்க் வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் கிளீன் பவுல்டு ஆன பிறகு ரிவியூவுக்குச் செல்ல முயன்றார். சில நொடிகள் கழித்து தனது தவறை உணர்ந்த அவர், ஒரு சங்கடமான சிரிப்புடன் பெவிலியனுக்குத் திரும்பினார். இந்த நிகழ்வு உடனடியாக இணையத்தில் வைரலானது.