பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல்.. கரூரில் ஆய்வு மேற்கொண்ட கமல்ஹாசன்!
கரூர் வேலுசாமிபுரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து எம்.பியும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேரில் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க நான் வந்துள்ளேன்.” என்றார்
Latest Videos