அதிமுகவில் இணைந்த மு.க.அழகிரி ஆதரவாளர்
மு.க. அழகிரியின் ஆதரவாளர்களில் ஒருவரான எம்.பி. மன்னன், தனது ஆதரவாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பிப்ரவரி 17, 2026 அதிமுகவில் இணைந்தார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவில் இணைந்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Follow Us
Latest Videos
அமைச்சர் முத்துச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கனிமொழி
சவால்விட்டு சொல்கிறேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
ஜெயக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி
கேரள சட்டமன்ற தேர்தல் - மனைவியுடன் வாக்களிக்க வந்த மம்முட்டி!