AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. விவரம் சொன்ன அமைச்சர்!

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. விவரம் சொன்ன அமைச்சர்!

C Murugadoss
C Murugadoss | Published: 18 Jun 2025 21:31 PM IST

2025 ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் கோயில் கும்பாபிஷேகம் குறித்து அமைச்சர் சேகர் பாபு சில தகவல்களை தெரிவித்தார். குறிப்பாக கும்பாபிஷேகம் தமிழிலும் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்

2025 ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் கோயில் கும்பாபிஷேகம் குறித்து அமைச்சர் சேகர் பாபு சில தகவல்களை தெரிவித்தார். குறிப்பாக கும்பாபிஷேகம் தமிழிலும் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

Follow Us