நாமக்கல் சிறுநீரக திருட்டு விவகாரம்.. விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 பேரின் சிறுநீரகம் விற்கப்பட்டது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நாமக்கலில் சிறுநீரக திருட்டு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எதுவும் குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை. பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் கிடைத்த செய்தி அடிப்படையில் சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் வினீத் ஐ.ஏ.எஸ் தலைமையில் குழு அமைத்து 2 வாரத்தில் அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.