’எனக்கே அனுமதி இல்லை’ – விஜய் பிரசாரம் குறித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு
2026 தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து அனைத்து கட்சிகளும் முதற்கட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் தவெக கட்சி விஜய் செப்டம்பர் 13 முதல் வாரவாரம் பிரசாரம் செய்கிறார். முதற்கட்டமாக திருச்சியை தேர்வு செய்துள்ளார். இந்நிலையில் திருச்சியின் முக்கிய இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து அமைச்சர் கே என் நேரு விளக்கம் அளித்துள்ளார்

Follow Us
Latest Videos
கோவை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து.. ஆய்வு செய்த அமைச்சர்!!
கேரள விசிக விருது வழங்கும் விழா - திருமாவளவன் பேச்சு!
ஆல்கஹால் புகையிலையை விட மொபைல் போன்கள் ஆபத்தானது: கனிமொழி சந்தோஷ்
விமரிசையாக நடைபெற்ற கேரளம் நேரு கோப்பை படகு போட்டி!