வெள்ளைமாளிகை வரை எதிரொலிக்கும்.. கூடுதல் வரி விதிப்பு குறித்து சாடிய வைகோ!
இந்திய அரசு மீது 50 சதவீதம் கூடுதல் வரியை அமெரிக்க விதித்தது. இதை எதிர்த்து இன்று அதாவது 2025 செப்டம்பர் 2ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக எம்பி ராசா, ம.தி.மு.க தலைவர் வைகோ ஆகியோர் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய வைகோ, இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பு உடைப்பு, வெள்ளைமாளிகையில் எதிரொலிக்கும் என்றார்.
இந்திய அரசு மீது 50 சதவீதம் கூடுதல் வரியை அமெரிக்க விதித்தது. இதை எதிர்த்து இன்று அதாவது 2025 செப்டம்பர் 2ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக எம்பி ராசா, ம.தி.மு.க தலைவர் வைகோ ஆகியோர் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய வைகோ, “இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பு உடைப்பு, வெள்ளைமாளிகையில் எதிரொலிக்கும். அமொிக்கா வரி விதிப்பு குறித்த தகவல் வந்ததும், உடனே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சருக்கும், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில் துணி நூல் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு சலுகை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
Published on: Sep 02, 2025 09:36 PM
Latest Videos