வாட்ஸ்அப் வெப் பயன்பாட்டில், டெஸ்க்டாப் ஆப்பை நிறுவாமல் நேரடியாக வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளை செய்யும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தத் தயாராகியுள்ளது. முதற்கட்டமாக, தனிப்பட்ட சாட்களில் இருந்து அழைப்புகளை தொடங்கும் வசதி சில பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.